அன்புள்ளம் கொண்ட வலை பூவுலக நண்பாகள் அனைவருக்கும் வால் பையனின் நன்றி கலந்த வணக்கம்.வலை பூவுலகிற்கு புதியவனாகிய என்னை தங்களில் ஒருவன் ஆக்கியதற்கு நன்றி.
வால் பையன் என்ற பெயரில் ஏற்க்கனவே ஒருவர் இருக்கிறார் என்பது,நான் தொடங்கிய பின்பு தான் எனக்கு தெரியும்.அன்பர் தயவு செய்து என்னை மன்னிக்கவும் .வால் பையன் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர்அதனால் தான் எனது ப்ளாக்கிற்கு அந்த பெயர் வைத்தேன்.
எனது ப்ளாக்கிற்கு பெருந்தன்மையோடு வந்து என்னை பாராட்டிய வால் பையன் (சீனியர்) அவர்களுக்கு எனது நன்றி.
எனது ப்ளாக்கிற்கு வந்து என்னை பாராட்டியவர்கள்:
திரு:ராகவன் நைஜிரியா ,திரு: அகல்விளக்கு,திரு:சுந்தரராஜ்,திரு:வளாகம் திரு:விஜயராகவன்,திரு:கோழி பையன் ,திரு:,திரு:கார்க்கி ,திரு:ஜெகநாதன்
திரு: ஜெயராமன்,திரு:philosophy பிரபாகரன்
அன்பு சகோதரிகள்:ரோகினி சிவா,தேனம்மை லக்ஷ்மணன்
அனைவருக்கும் நன்றி!
எனது ப்ளாக்கில் நல்ல பல விசயங்களை பற்றி மட்டுமே எழுத உள்ளேன்.இவற்றில் சில நீங்கள் கேள்விப்பட்டதாக கூட இருக்கலாம்.ஆனால் பல பேருக்கு உபயோக படும் என்ற நோக்கில் தான் எழுதுகிறேன்.ஆதரவு தரவும். நன்றி!
அன்புடன் வால் பையன்(ஜூனியர்)
11 comments:
பின்னூட்டம் போடக்கூடிய இடத்தில் word verificationஐ தவிர்த்தால் ஏதுவாக இருக்கும்...
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி திரு:philosophy பிரபாகரன் சார்
word verification option நீக்க பட்டுவிட்டது
நல்லதுங்க... தொடர்ந்து எழுதுங்க,...
புதிய முயற்சிகள் எங்கு கண்டாலும் எங்கள் வாழ்த்துகள் நிறைய நிறைய உண்டு. வாழ்க பல்லாண்டு, வலை உலகில், எல்லா நலனும் பெற்று.
நன்றி பாலாசி சார்
தெரிந்தோ தெரியாமலோ ஜீனியர் என்று பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறீர்கள்.
பதிவுகளை வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகமாக வித்தியாசமாக இருக்கிறது.
வாழ்த்துகள்!
நன்றி கௌதமன் சார்
நன்றி செல்வக்குமார் சார்
வாழ்த்துக்கள் ஜூ.வா.பை .. முதலில் ஒரு போலி உருவாகிவிட்டது என்று கடுப்பில் தான் உங்கள் வலைப்பதிவு வாசித்தும் பின்னூட்டம் இடவில்லை..
இப்போது அறிந்தேன்..
ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதம்;பயனுடையவையும் கூட..
தொடர்ந்து பதிவிடுங்கள்.. வாழ்த்துக்கள்.
NANTRI THIRU:LOSHAN SIR
INNUM NALLA PATHIVUKAL ELUTHA ULLEN
CONTINUE TO SUPPORT ME
Post a Comment