19.5.2010,
விக்ருதி வருடம், வைகாசி மாதம் 5ம் நாள், புதன் கிழமை,
வளர்பிறை. சஷ்டி திதி இரவு மணி 9.42 வரை; பிறகு, சப்தமி திதி. மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம் இரவு மணி 9.53 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். சஷ்டி விரதம்.
நல்ல நேரம்:
காலை மணி 6 to 7.30, முற்பகல் 9 to 10, பிற்பகல் 11.30 to 3, மாலை 4 to 5, இரவு 7 to 10 மணி வரை.
ராகு காலம் : 12 .00 to 1 .30
எமகண்டம் : 7 . 30 to 9 .00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்.
சந்திராஷ்டமம் : பூராடம் , உத்திரம் நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம்
வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment