Thursday, May 20, 2010

20.05.2010 - இன்று நாள் எப்படி?

விக்ருதி வருடம்,

வைகாசி மாதம் 6ம் நாள், வியாழக் கிழமை,
வளர்பிறை. சப்தமி திதி இரவு மணி 7.17 வரை; பிறகு, அஷ்டமி திதி. சித்தயோகமுடைய ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 8.16 வரை; பிறகு, அமிர்தயோகமுடைய மகம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 9&12, மாலை 4&7, இரவு 8&9 மணி வரை.
பொதுப் பலன்:
ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, வழக்குள் பேசி முடிக்க நன்று.
ராகு காலம்: 1.30 to 3.00
எமகண்டம்: 6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்
சந்திராஷ்டமம்: உத்திராடம்,திருவோணம் நட்சத்திரங்கள்(மகர ராசி)
மேற்கண்ட ராசிக்காரர்கள் வீண் விவாதங்களையும்,புதிய முயற்சிகளையும்
தவிர்க்கவும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger