Monday, May 24, 2010

இந்த நாள் இனிய நாள் - 24.05.2010

,


விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 10ம் நாள், திங்கட் கிழமை,
வளர்பிறை. ஏகாதசி திதி காலை மணி 10.15 வரை; பிறகு, துவாதசி திதி. அஸ்தம் நட்சத்திரம் மதியம் மணி 2.27 வரை; பிறகு, சித்திரை நட்சத்திரம். நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோகமுடைய சமநோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.00,  9.00 to10.30, மதியம் 1.00 to 2.00,
மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.
ராகு காலம் : 7.30 to 9.00
எமகண்டம் :10.30 to 12.00
மேற்கண்ட நேரங்களில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்கள்
மேற்கண்ட நேரங்களில் புதிய முயற்சிகளையும்,வீண்வாக்குவாதங்களையும்
தவிர்க்கவும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger