Friday, May 21, 2010

இன்று நாள் எப்படி? 21.05.2010

21.5.2010

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 7ம் நாள், வெள்ளிக் கிழமை,
வளர்பிறை. அஷ்டமி திதி மாலை மணி 4.52 வரை; பிறகு, நவமி திதி. மரணயோகமுடைய மகம் நட்சத்திரம் மாலை மணி 6.38 வரை; பிறகு, சித்தயோகமுடைய பூரம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6&9, மதியம் 1&3, மாலை 5&6, இரவு 8&10 மணி வரை.
பொதுப் பலன்:
கடன் தீர்க்க நல்ல நாள்.
ராகுகாலம் : 10.30 - 12.00
எமகண்டம் : 3.00 - 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்ட்ம் நட்சத்திரங்கள் ( மகரம்,கும்பம் ராசிகள்)
மேறகண்ட நட்சத்திரகாரர்கள் வீண்வாக்குவாதங்களையும்,புதிய முயற்சிகளையும்
தவிர்க்கவும்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger