இந்தியாவில் இதுவரை நடந்த மிக மோசமான விபத்துக்கள் விபரம் வருமாறு:-
1978 ஜனவரி 1:- ஏர் இந்திய விமானம் அரபிக்கடலில் விழுந்தது. 213 பயணிகள் பலி.
1982 ஜூன் 21:- ஏர் இந்திய விமானம் மும்பை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. 17 பயணிகள் சாவு.
1988 அக்டோபர் 19:- ஆமதாபாத் விமான நிலையத்தில் விமானம் மோதி விபத்து. 124 பயணிகள் பலி.
1990 பிப்ரவரி 14:- பெங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானது. 92 பயணிகள் பலி.
1991 ஆகஸ்டு 16:- இம்பாலில் இந்திய விமானம் விபத்து. 69 பயணிகள் பலி.
1993 ஏப்ரல் 23:- அவுரங்கபாத் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. 55 பேர் பலி.
1996 நவம்பர் 12:- அரியானாவில் சவுதி அரேபிய விமானமும், கஜகஸ்தான் விமானமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக் குள்ளானது. 349 பயணிகள் பலி.
2000 ஜூலை 17:- பாட்னாவில் அல்லயன்ஸ் விமானம் தரை இறங்கியபோது விபத்து. 60 பயணிகள் பலி.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த விமான விபத்துகளில் இன்று நடந்த விபத்துதான் மிக, மிக மோசமான விமான விபத்தாகும்.
0 comments:
Post a Comment