விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 8ம் நாள், சனிக் கிழமை, வளர்பிறை. நவமி திதி மதியம் மணி 2.31 வரை; பிறகு, தசமி திதி. சித்தயோகமுடைய கீழ்நோக்குள்ள பூரம் நட்சத்திரம் மாலை மணி 5.05 வரை; பிறகு, மரணயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திரம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, பிற்பகல் 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00,
இரவு 9.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
பழைய வாகனம் விற்க, நண்பர்கள், உறவினர்களை சந்தித்துப் பேச நன்று.
ராகு காலம் : 9.00 to 10.30
எமகண்டம் : 1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்.
சந்திராஷ்டமம் : அவிட்டம் , சதயம் நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
0 comments:
Post a Comment