Saturday, July 10, 2010

இந்தநாள் இனியநாள் - 10.07.2010

                                                                        10.7.2010,
                                                               விக்ருதி வருடம்,
                                             ஆனி மாதம் 26ம் நாள், சனிக் கிழமை,
தேய்பிறை. சதுர்த்தசி திதி மறுநாள் அதிகாலை மணி 3.50 வரை; பிறகு, அமாவாசை திதி. சமநோக்குள்ள மிருகசீர்ஷம் நட்சத்திரம் மாலை மணி 6.01 வரை; பிறகு மேல்நோக்குள்ள திருவாதிரை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனற்ற சித்தயோக நாள். மாத சிவராத்ரி. 
ராகுகாலம்:9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்:கேட்டை,மூலம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
வீடு, வாகனம் வாங்க நன்று.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger