Tuesday, July 6, 2010

இந்த நாள் இனிய நாள் - 06.07.2010

 
                                                                             6.7.2010,
                                                                  விக்ருதி வருடம்,
                                        ஆனி மாதம் 22ம் நாள், செவ்வாய் கிழமை,
தேய்பிறை. நவமி திதி காலை மணி 7.10 வரை; பிறகு, தசமி திதி. சமநோக்குள்ள அசுவனி நட்சத்திரம் மாலை மணி 5.46 வரை; பிறகு கீழ்நோக்குள்ள பரணி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். 
ராகுகாலம்:3.00 to 4.30
எமகண்டம்:9.00 to 10.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்.
சந்திராஷ்டமம்: சித்திரை,சுவாதி 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை மணி 8.00 to 9.00, மதியம் 12.00 to 1.00, இரவு 7.00 to 8.00 மணி வரை.
பொதுப் பலன்:
வாகனம் வாங்க, வீடு, மனை வாங்க முன் பணம் தர நன்று.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger