Friday, July 9, 2010

இந்தநாள் இனியநாள் - 09.07.2010

                                                                       9.7.2010,
                                                             விக்ருதி வருடம்,
                                    ஆனி மாதம் 25ம் நாள், வெள்ளிக் கிழமை,
தேய்பிறை. துவாதசி திதி காலை மணி 6.34 வரை; பிறகு, திரயோதசி திதி மறுநாள் அதிகாலை மணி 4.57 வரை; அதன்பிறகு சதுர்த்தசி திதி. மேல்நோக்குள்ள மரணயோகமுடைய ரோகிணி நட்சத்திரம், மாலை மணி 6.37 வரை; பிறகு சமநோக்குள்ள சித்தயோகமுடைய மிருகசீர்ஷம் நட்சத்திரம். நேத்திரமற்ற, ஜீவனுள்ள நாள். பிரதோஷ விரதம். 
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்:அனுஷம் , கேட்டை 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
புத்தகங்கள் பதிப்பிக்க, ஆபரணம் அணிய நன்று.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger