Thursday, July 8, 2010

இந்தநாள் இனியநாள் - 08.07.2010

                                                                    8.7.2010,
                                                         விக்ருதி வருடம்,
                                  ஆனி மாதம் 24ம் நாள், வியாழக்கிழமை,
தேய்பிறை. ஏகாதசி திதி காலை மணி 7.15 வரை; பிறகு, துவாதசி திதி. கீழ்நோக்குள்ள கிருத்திகை நட்சத்திரம் மாலை மணி 6.49 வரை; பிறகு மேல்நோக்குள்ள ரோகிணி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள மரணயோக நாள். கார்த்திகை விரதம். 
ராகுகாலம்:1.30 to 3.00
எமகண்டம்:6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்
சந்திராஷ்டமம்:விசாகம்,அனுஷம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை.
பொதுப் பலன்:
ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger