Wednesday, July 7, 2010

இந்தநாள் இனியநாள் - 07.07.2010

                                                                       7.7.2010,
                                                            விக்ருதி வருடம்,
                                        ஆனி மாதம் 23ம் நாள், புதன் கிழமை,
தேய்பிறை. தசமி திதி காலை மணி 7.29 வரை பிறகு, ஏகாதசி திதி. சித்தயோகமுடைய பரணி நட்சத்திரம் மாலை மணி 6.33 வரை, பிறகு அமிர்தயோகமுடைய கிருத்திகை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள கீழ்நோக்கு நாள். 
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: சுவாதி,விசாகம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும், புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும் .
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.30, முற்பகல் 9.00 to 10.00, பிற்பகல் 11.30 to 3.00, மாலை 4.00 to 5.00, இரவு 7.00 to 10 மணி வரை.
பொதுப் பலன்:
மூலிகைச் செடிகள் வளர்க்க, ஒவியம், இசை பயில நன்று.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger