தீச் சகுனங்களை தடுத்து நிறுத்த மேல் நோக்கி செலுத்தும் அம்சமாகவோ உனது பேராற்றலை வெளிப்படுத்த செலுத்தப்படுவதகவோ அக்னியை பார்க்காதே .அது நெருப்பு இந்தியனின் இதய நெருப்பு, அது ஒரூ வெறும் ஏவுகனையன்று இந்த நாட்டின் எரியும் பெருமை .அதனால் தான் அதற்க்கு அத்தனை ஒளி. -HONOURABLE A.P.J.அப்துல் கலாம் நமது தாயகத்தின் பெருமையை தலை நிமிர செய்த மேதை
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்
இந்த பாரத ரத்தினத்தின் அறிவியல் தவச்சாலையில்
பற்றி எரிந்த "அக்கினி" பிரபஞ்ச வீதியையே சூடற்றியது
தினசரி பதினெட்டு மணி நேரம் கண் விழித்து ஆய்ந்த போதும்
கை விரல்கள் என்னவோ வீணை மீட்ட தவறியதில்லை.
இவர் விஞ்ஞானி மட்டுமல்ல ஒரு சிறந்த கவியும் தான் .


2 comments:
யாருப்பா அது....
எங்க 'வால்' கிட்டயே வால் பண்றது...
பேர மாத்துங்க மக்கா...
அன்பு நண்பர்கள் ராகவன் மற்றும் அகல் விளக்கு அவர்களுக்கு
இது எனது முதல் ப்ளாக்
ஆதரவு தரவும்
அன்புடன்
சோ.சேது ராமன்
Post a Comment