வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு 05 பைசா அதிகரித்தது. 1 டாலரின் விலை ரூ. 44.44 பைசாவாக அதிகரித்தது.
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, மற்ற நாட்டு அந்நிய செலவாணி சந்தைகளில் டாலரின் மதிப்பு அதிகிரத்துள்ளதே, இங்கும் டாலர் மதிப்பு அதிகரிக்க காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். நேற்று இறுதியில் ரூபாய் மதிப்பு 05 பைசா குறைந்து, 1 டாலரின் விலை ரூ.44.38 பைசாவாக முடிவுற்றது.
0 comments:
Post a Comment