24.6.2010,
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் 10ம் நாள், வியாழக் கிழமை,
வளர்பிறை. திரயோதசி திதி மாலை மணி 5.24 வரை; பிறகு சதுர்த்தசி திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு மணி 8.59 வரை; பிறகு, கேட்டை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோகமுடைய சமநோக்கு நாள்.
ராகுகாலம்:1.30 to 3.00
எமகண்டம்:6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுப காரியங்கள் தவிர்க்கவும்
சந்திராஷ்டமம்:பரணி , கார்த்திகை
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று
0 comments:
Post a Comment